வாக்கு எண்ணும் மையத்துக்கு

img

வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் திங்கள் மாலை யுடன் முடிவடைந்த நிலை யில், வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், பலத்த பாது காப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு அறைகளில் வைத்துப் பூட்டி சீல்வைக்கப் பட்டன.